Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடபழனி தீ விபத்து : கட்டட உரிமையாளருக்கு ஜாமீன் மறுப்பு!

சென்னை வடபழனியில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் உரிமையாளர் விஜயகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

vadapalani fire accident
 

வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் மே மாதம் 8 ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தெற்கு சிவன் கோவில் தெருவில் மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்பட்டது. புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் உரிமையாளரான விஜயகுமாரைப் போலீசார் கடந்த 5 ஆம் தேதி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விஜயகுமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை அமர்வு பொறுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close