Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

currenc

சென்னையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, சூளைமேட்டில் இந்தப் பணப்பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமரன் என்பவரது காரிலிருந்து இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையுடன் இணைந்து வருமான வரித்துறையினர் ரூபாய் 2 கோடி மதிப்பிலான இந்தப் பழைய நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். 

தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அவரது காரில் சோதனை நடத்தினர். காவல்துறையினரும் உடன் இருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் பழைய நோட்டுகள் சிக்கின. பணத்தைப் பறிமுதல் செய்த வருமானவரித்துறையினர், வழக்கறிஞர் சிவக்குமரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close