Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்கில் போரில் வெற்றிகளைக்  குவித்த ராணுவ டாங்கி  தெரியுமா? 


                            கார்கில்போர்முனை ராணுவ டாங்கி இதுதான்

டத்தில் உள்ள ராணுவ டாங்கி, 1980 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. கார்கில் போரின்போது, எதிரிகளை விரட்டியடிக்க இந்திய ராணுவத்துக்கு  துணையாக இருந்த டாங்கிகளில் இந்த டாங்கிக்கு முக்கிய இடம் உண்டு. அதிக நேரம் கார்கில்  போர்முனையில் நின்றதும் இந்த டாங்கிதான் என்கிறார்கள். கடந்த ஆண்டு ராணுவத்திலிருந்து விடைபெற்று, 'புனே' ராணுவத் தலைமையகத்தில்  இது  நிறுத்திவைக்கப்பட்டது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனரான அமல்ராஜ், இந்திய ராணுவத்தின்  சிறப்பு அனுமதியைப் பெற்று, கோவையில் தொடங்கப்பட்டுள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில்,  இந்த டாங்கியைக் கொண்டுவந்து வைத்துள்ளார். இந்த டாங்கிகுறித்த விவரங்களும் பொதுமக்களின் பார்வைக்காக அங்கே வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை  மாநகர காவல்துறையில் மட்டும்தான் காவல் அருங்காட்சியகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close