Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணியிட மாற்றம் செய்யப்பட்ட முதல்வரின் முதன்மைச் செயலாளர் !

தமிழக முதலமைச்சரின் 2-ம் நிலை முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவதாஸ் னீனா

தமிழக முதலமைச்சரின் 2-ம் நிலை முதன்மைச் செயலாளராக இருப்பவர் சிவதாஸ் மீனா. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு மட்டுமே பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close