Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈரோட்டில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய 130 பெண்கள் உட்பட 243 பேர் மீது வழக்கு!

tasmac

ஈரோடு அருகே மதுக்கடைக்கு எதிராகப் போராடிய 130 பெண்கள் உட்பட 243 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அருகே சத்தியமங்கலத்தில் நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்கூடி டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராகப் போராடினர். அப்பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை உடனடியாக மூடக்கோரி இவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மதுக்கடைக்கு எதிராக போராடிய 130 பெண்கள் உட்பட 243 பேர் மீது சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுக்கடைக்கு எதிராகப் போராடும் பொதுமக்கள்மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்குப்பதிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close