Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் பல இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடலோர மாவட்டங்களில் கடல்காற்று காரணமாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்பு பரவலாக உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் சென்னையின் அநேக இடங்களில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close