Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலம் ஸ்பாட் விசிட்... அஜித்தின் பெர்சனல் குணம்...! #AnandaVikatanExclusive

ன்பு வாசகர்களே, இந்த இதழ் ஆனந்த விகடனில் இவற்றையெல்லாம் மிஸ் செய்துவிடாதீர்கள்!

 

 

 

 

''த்தடி, பதினைந்து அடிக்கெல்லாம் ஊறிப்பாய்ந்த தண்ணீர், 70 அடி, 100 அடிக்குக் கீழே இறங்கிவிட்டது. தெள்ளத்தெளிவாக, கண்ணாடிபோல வந்த நீர் இப்போது மஞ்சள் நிறத்தில் வருகிறது. ஆயில் வாடை. குடிக்க முடியலை!''

தங்களுடைய விவசாய நிலங்களையும் நீர்வளத்தையும் காக்க களத்தில் இறங்கி இருக்கிறார்கள் மக்கள் எழுச்சியை அடக்க நினைக்கிறது அதிகாரம்... என்ன நடக்கிறது இந்தச் சின்ன கிராமத்தில்? நேரடி ரிப்போர்ட்!​

கதிராமங்கலம் மக்கள்.  

* ''னுஷ்தான் வி.ஐ.பி-2 படத்துக்குக் கதை எழுதினார். கதைல வசுந்த்ரான்னு ஒரு ஸ்ட்ராங் கேரக்டர் கொண்டு வந்துட்டார். அந்த கேரக்டருக்குச் சரியான காஸ்டிங் பிடிக்க நாங்க பட்ட சிரமம் இருக்கே...! அப்புறம், படம் பத்தி அப்பா (ரஜினி) சொன்ன கமென்ட்....!!’’ கலகல ரகசியம் சொல்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த். 

சௌந்தர்யா ரஜினிகாந்த்

''ஜித் சாருக்கு வசனம் எழுதும்போது அவ்வளவு ஆசையாவும் ஆர்வமாவும் இருக்கும். நம்மை அறியாமல் அவரோட பெர்சனல் கேரக்டர் நமக்கு முன்னாடி வந்து நிற்கும். அப்படித்தான் அந்த ஒரு வரி வசனமும் சிக்குச்சு... அதுக்கு டீஸர்ல செம ரெஸ்பான்ஸ்!’’ - அஜித் நடிக்கும் ‘விவேகம்’ பட இயக்குநர் சிவாவின் முழுமையான பேட்டி மற்றும் படத்தின் exclusive ஸ்டில்ஸ்..!

அஜித், சிவா

* துணிச்சலானவராக, ஆக்ரோஷமானவராக, அதிரடியானவராக ஃபீல்டில் இருப்பார் கோலி. ஆனால் இது எல்லாமே ஃபீல்டிங் செய்யும்போதுதான். கேப்டனாக கோலி துணிச்சலானவரா, அதிரடியானவரா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? நிதர்சனம் என்ன தெரியுமா? இந்த முழுமையான அலசல் கட்டுரை நிஜ நிலவரத்தை உணர்த்தும்!

கோலி

 

''காமெடி சேனல்ஸ் விடாம பார்ப்பேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச காமெடியன்...!?’’ - காமெடி பிரியம் முதல் ஜெயலலிதா மரணம் வரை பெர்சனல் பகிர்கிறார் ஶ்ரீதேவி!

ஸ்ரீதேவி

 

 

இதுவும் இன்னும் பல சிறப்பு செய்திகளும் உங்கள் ஆனந்த விகடனில்..!

 

இந்த இதழை இப்போதே வாசிக்க... 

ஆனந்த விகடன் : அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ Single Issue விலை ₹ 20 மட்டுமே.!

அஜித்

விகடன் குழுமத்தின் அனைத்து இதழ்களையும் ஓராண்டுக்கு வாசிக்க...

ஓராண்டுக்கு விகடன் குழும இதழ்கள் One Year Subscription

விலை ₹ 1249 மட்டுமே!

Single Issue  One Year Subscription
விலை ₹ 20 மட்டுமே! விலை ₹ 1249 மட்டுமே!

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close