Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆளும் அரசுகள் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டன..! மு.க.ஸ்டாலின் ஆவேசம்

'ஜிஎஸ்டி-யை ஆதரித்து, ஆளும் அரசுகள் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டன' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில், தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், 'ஜிஎஸ்டி-யை ஆதரித்து, ஆளும் அரசு மக்களுக்கு துரோகம்செய்துள்ளது. குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது ஜிஎஸ்டி-யை எதிர்த்த மோடி, பிரதமரான பின்பு அதை நிறைவேற்றியுள்ளார். ஜிஎஸ்டி-யால் விலைவாசி கண்டிப்பாக உயரும், ஏழை நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close