Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலத்தில் களமிறங்கிய பள்ளி மாணவர்கள்

ஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலத்தில், பதற்றமான சூழலே தற்போதும் நிலவிவருகிறது. கடந்த வாரம் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயிலிருந்து கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், கிராம மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி போராட ஆரம்பித்தார்கள். போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களைக் காவல்துறையினர் அடித்துவிரட்டியதால், கலவரமாக மாறியது கதிராமங்கலம்.

கதிராமங்கலம்

கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக, 'எங்கள் கிராம மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுங்கள்' என்று வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், இன்று பள்ளி மாணவர்களும் வாயில் கறுப்புத்துணியைக் கட்டிக்கொண்டு போராட ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close