Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

40 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! தமிழக அரசு உத்தரவு

ஒரே நாளில் 40 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆறு ஏ.டி.எஸ்.பி-க்களுக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  தி.நகர் துணை ஆணையர் சரவணன் மயிலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி.யாக கல்யாண், கோவை எஸ்.பி.யாக மூர்த்தி, புதுக்கோட்டை எஸ்.பி.யாக எஸ்.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை  உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.  

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close