Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு அரிவாள் வெட்டு... இருவர் பலி!

chennai murder

சென்னை பள்ளிக்கரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டியதில் இரண்டு பேர் பலியானார்கள். கொல்லப்பட்டவர்கள் பெங்களூரில் இருந்து சென்னையில் குடியேறியவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், கொல்லப்பட்ட இருவரும் அண்ணன் தங்கை என்னும் தகவலும் வெளியாகியுள்ளது. மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த அதே குடும்பத்தைச் சேர்ந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்துத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close