Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோகன்லால் மகன் ப்ரணவ் நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

நடிகர் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லால். இவர் இயக்குநர் ஜீத்து ஜோசப் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். இப்போது நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.

 

 

 

இவர் அறிமுகமாக இருக்கும் படத்தை இயக்க இருப்பது ஜீத்து ஜோசப். 'ஆதி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மோகன்லால் நடிக்கப்போகும் 'வெளிப்பாடின்டே புஸ்தகம்' படத்தின் பூஜையின்போது வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இப்படத்துக்காக ப்ரணவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close