Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 கேள்வி, 5 நிமிடம்... பரிசுத்தொகையுடன் ஜிஎஸ்டி க்விஸ் இன்றே கடைசி 

மத்திய அரசு தனது MyGov இணையதளத்தில் ஜிஎஸ்டி தொடர்பான க்விஸ் போட்டியை நடத்தி வருகிறது. பங்கேற்க விரும்புவர்கள் இந்த https://quiz.mygov.in/gst-quiz/ இணையதளத்தில் பதிவு செய்து க்விஸ்-ல் கலந்து கொள்ளலாம். 

ஜிஎஸ்டி, வரி, க்விஸ்

ஜிஎஸ்டி, க்விஸ்

உங்களுடைய இ-மெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணுடன் OTP எண்ணையும் சேர்த்து ஜிஎஸ்டி க்விஸ்-ல் பங்கேற்கலாம். இந்த க்விஸ்-ல் 10 கேள்விகள், 10 மதிப்பெண்கள் மற்றும் 5 நிமிடத்துக்குள் பதிலளிக்க வேண்டும். முதல் பரிசு- ரூ.5,000, இரண்டாம் பரிசு- ரூ.3,000, மூன்றாம் பரிசு- ரூ.2,000 எனத் தினசரி வழங்கப்படுகிறது. ஜூன் 30-ம் தேதி தொடங்கிய இந்த ஜிஎஸ்டி க்விஸ், ஜூலை 6-ம் தேதியான இன்று மாலை 5 மணியுடன் முடிவடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை கிடைக்கிறதோ, இல்லையோ ஜிஎஸ்டி குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாமே. 

ஜிஎஸ்டி, க்விஸ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close