Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தலைமைச் செயலகம்

தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில், ''அரியலூர் மாவட்ட ஆட்சியராக லட்சுமி பிரியா, நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா, சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநராகச் சுதாதேவி நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநராக ஜெயச்சந்திரா பானு ரெட்டி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை துணைச் செயலாளராகக் கிரண்குராலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்'' எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close