Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாநில நெடுஞ்சாலைகள் ஊரக சாலைகளாக மாற்றலாம் எனத் தீர்ப்பு... மீண்டும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக்!

சென்னை உயர் நீதிமன்றம்

நகர்ப்புறங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்றத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் இதன் மூலம் திறக்கப்பட வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இப்படித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர்   உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, மூடப்பட்ட கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்தது. இதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close