Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை எறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பெட்ரோல் குண்டு வீச்சால் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்,  தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திவருகிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close