Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தஞ்சாவூரில் தீ விபத்து... குடிசைகள் எரிந்து நாசம்!

தீ

தஞ்சாவூர், அய்யம்மாபேட்டையை அடுத்த சக்கராபள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல் வந்துள்ளது. இந்த விபத்தில் 65-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தீயை அணைக்க தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கு பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close