Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலாம் நினைவு மண்டபம்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார்.

கலாம் நினைவிடம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், 'அப்துல் கலாம் தேசிய நினைவகம்' கட்டப்பட்டுள்ளது. கலாமின் 2-ம் நினைவு தினமான இன்று  (ஜூலை 27), பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.


கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது வாழ்க்கையைச் சித்திரிக்கும் கண்காட்சி, கலாம் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி ஓவியம், பென்சில் ஓவியம், காகித ஓவியம் எனப் பல தரப்பட்ட பொருள்களால் கலாமின் உருவம் சித்திரிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

 கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து முகம்மது மீரா மரைக்காயர், தன் குடும்பத்தினருடன் கலாமின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலிசெலுத்தினார். அதேபோல, ராமேஸ்வரம்-அயோத்தி ரயில் சேவையையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close