Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாம் பிறை நிலைதான் கமலுக்கும் ஸ்டாலினுக்கும்..! ஜெயக்குமார் கிண்டல்

’கமலுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் மூன்றாம் பிறை படத்தின் இறுதிக் காட்சியில் கமலுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜெயக்குமார்


காஞ்சிபுரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதிஅமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'குடிமராமத்து பணிகளுக்கு அரசு 300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த பணியைச் செய்யாமல் அரசு மீது மு.க.ஸ்டாலின் தேவையில்லாமல் குற்றம் சாட்டிவருகிறார். கமலும் ஸ்டாலினும் இணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் இருவரும் இதுபோல தொடர்ந்து பேசி வந்தால் மூன்றாம்பிறை படத்தின் இறுதிக் காட்சி கமலைப்போல் ஆகிவிடுவார்கள்' என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசை நடிகர் கமல்ஹாசனும் கமல்ஹாசனை அமைச்சர்களும் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close