Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை விமான நிலையத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை!

chennai airport

நாட்டில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ்வப்போது ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். சென்னையிலும் அடிக்கடி இதுபோன்ற ஒத்திகை நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். 

சென்னை விமான நிலையத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்த ஒத்திகையில் தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தமிழக சிறப்பு அதிவிரைவு படை வீரர்கள் இணைந்து இந்தப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தின் உள்ளேயும் , வெளியேயும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர்.

chennai airport


ஒத்திகை நடைபெறுவதை அறியாத பயணிகள் சிலர் நடப்பதை மிரட்சியுடன் பார்த்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் பிரபல மால் ஒன்றின் முன்னர் இதே போன்றுஒத்திகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

chennai airport

 

படங்கள் : வேங்கடராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close