Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி தபால் நிலையங்களில் ஆதாரில் திருத்தம் செய்யலாம்

இன்று ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதாரில் பெயர், வயது, புகைப்படம், அலைபேசி எண்களைத் திருத்தம் செய்ய பொதுமக்கள் ஆதார் சென்டர்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  

இந்த நிலையில் தென்மண்டலத்திலுள்ள 723 தபால் நிலையங்களில் ஆதாரில் திருத்தம் செய்துகொள்ள மத்திய அரசின் 'யூனிக் ஐடெண்டிபிகேஷன் அதாரிட்டி ஆப் இந்தியா'வுடன்  அஞ்சல் துறை ஒப்பந்தம் போட்டு  ஆதார் சென்டர்களைத் திறந்து வருகிறது. தற்சமயம் சென்னை, கோவை, மதுரையிலுள்ள தலைமை தபால் நிலையங்களில் இந்த மையங்களை தொடங்கியுள்ள தபால்துறை, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள் உட்பட முக்கியமான ஊர்களில் இம்மையங்களைத் திறக்கவுள்ளனர்.  தென்மண்டலத்தில் 723 தபால் நிலையங்களில் திறக்க உள்ளனர். இந்த சேவைக்கு 25 ரூபாயை சேவைக்கட்டணமாக வாங்க உள்ளனர். இதன் மூலம் கிராமப்புற மக்கள் எளிதாக ஆதாரில் திருத்தம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close