Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி, கமல் பற்றி கேட்டதற்கு ஆத்திரமடைந்த அன்புமணி!

ரஜினி, கமலைப் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, ஆத்திரமடைந்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைத் திட்டினார். 

anbumani ramadoss


தஞ்சாவூரில் மணல் கொள்ளைகுறித்த விழிப்பு உணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தருமபுரி தொகுதி எம்.பி., அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, ரஜினி, கமல் பற்றிய கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதனால், ஆத்திரமடைந்த அன்புமணி, 'நான் இங்கே வாழ்வாதாரப் பிரச்னைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் திரும்பத் திரும்ப ரஜினி, கமல் பற்றியே கேள்வி எழுப்புகிறீர்கள். மக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி பேசுங்கள்' என்று செய்தியாளர்களைத் திட்டினார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close