Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் 2,444-யில் புதுச்சேரி - ஹைதராபாத் பறக்கலாம்...!

புதுச்சேரியில் வருகிற 16-ம் தேதி விமான போக்குவரத்து சேவை துவங்குகிறது.

புதுச்சேரி

”அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு, முதல் விமானம் ஹைதராபாத் செல்கிறது. அதற்கான கட்டணம் 2,444 ரூபாய். மேலும் விமான போக்குவரத்து பயணிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான கார், டாக்சி வசதிகள் செய்து தரப்பட உள்ளன” என்று விமான நிலைய ஆய்வுக்குப் பின் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார். மேலும், ”விமான சேவை விரிவாக்கத்துக்காக தேவைப்படும் 65 ஏக்கர் இடத்துக்காக தமிழக அரசிடம் பேசி வருகிறோம். அதற்குப் பிறகு பெரிய அளவில் விமான சேவைகள் துவக்க அது உதவியாக இருக்கும். அதன் பின்னர் மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவைகள் ஏர் ஏசியா மூலம் செயல்படுத்தப்படும்” என்று தலைமைச் செயலர் மனோஜ் பரிதா தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close