Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாடாய்ப்படுத்திய ஃபேக்  ஐடி...! - போலீஸ் உதவியை நாடிய எஸ்.வி.சேகர்

நடிகர் எஸ்.வி.சேகர் பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர்  புகார் அளித்துள்ளார்.

sv sekar
 

அவர் அளித்த புகாரில், ‘என்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து (SVE Shekar Venkataraman) என் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, SV Sekar என்ற பெயரில் புதிய அக்கவுண்ட் ஒன்றை தொங்கி பல பதிவுகளை தவறான உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளன. இது என்னுடைய பொதுவாழ்விற்கும் அரசியல் சார்பு நிலைக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. ஆகவே அவற்றை நீக்கி அதை பதிவிட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close