Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

4 டிஃபென்ஸ் நிறுவனங்களின் 25 சதவிகித பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு!

மத்திய அரசு நான்கு டிஃபென்ஸ் நிறுவனங்களின் 25 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவுசெய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.  

டிஃபென்ஸ்

பங்குவிலக்கல் மூலம் நிதித்திரட்ட அரசு முடிவு செய்துள்ள நிலையில், பல்வேறு அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் இந்த நிதி ஆண்டில் ரூ. 72,500 கோடி நிதித்திரட்ட உள்ளது. அதன்படி அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனைக்கு விடப்படும். பின்னர் அந்தப் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். 

அதன்படி நான்கு டிஃபென்ஸ் நிறுவனங்கள் இதற்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மசகான் டாக் லிமிட்டெட், பாரத் டைனமிக்ஸ் லிமிட்டெட், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், மிஷ்ரா தத்து நிகம் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் 25 சதவிகித பங்குகள் பொது விற்பனைக்குவிட ஏற்பாடு செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close