Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி-யில் ராக் இசை நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு அனுமதி!

70 வது சுதந்திர தினத்தன்று, மாணவர்களிடையே தேசபக்தியை உண்டாக்குவதற்காகக் கல்லூரிகளில் வினாடி வினா மற்றும் ராக் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

ராக் இசை

நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களிடமிருந்து தேசபக்தியை அவர்கள் விரும்பும் விதத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு விரும்புகிறது. இதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் மனித வள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் (HRD) பல்கலைக்கழகங்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், `மாணவர்களிடையே தேசபக்தியை உண்டாக்குவதற்காக, 70 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லூரிகளில் ராக் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (IIM) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம்போல நாடு முழுவதும் உள்ள முன்னணி கல்லூரிகளில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்றும், தேசபக்தியை உண்டாக்குவதற்கும் மாணவர்களிடமிருந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் பல நிகழ்ச்சிகளை நிகழ்த்திட வேண்டும் என்றும்' அரசு வலியுறுத்தியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close