Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்லூரிகளுக்கு கல்வி இயக்குநரகம் முக்கிய சுற்றறிக்கை!

தமிழ்நாடு

'சில வருடங்களுக்கு முன்பு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் உடை அணிவதில் அக்கறை காட்ட வேண்டும். இதையடுத்து, ஆசிரியைகள் புடைவை மீது கோட் போடவேண்டும் என்ற உத்தரவுக்குப் பிறகு, ஒரு சில பள்ளிகள் இதைக் கடைபிடித்தன. தற்போது மீண்டும் அதுபோன்ற சுற்றறிக்கையை கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ளது. 


தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகள் என 1,480 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் அனைத்திற்கும் கண்ணியமாக உடை அணியுங்கள் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதேபோல், கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கல்லூரிக்கு வந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் கண்ணியமாக உடையணிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர மற்ற காரணங்களுக்காக மாணவர்கள் விடுமுறை எடுக்கக் கூடாது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close