Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தினகரனின் அறிவிப்புகள் கட்சியைக் கட்டுப்படுத்தாது..!' எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம்

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் ’தினகரனின் அறிவிப்புகள் கட்சியைக் கட்டுப்பட்டுத்தாது’ என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close