Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமரிடம் என்ன பேசப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?

டெல்லியில், தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள், இன்று டெல்லி சென்றுள்ள முதல்வரை 'தமிழ்நாடு இல்லத்தில்' சந்தித்தனர்.

பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று வெங்கைய நாயுடு துணை ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருக்கும் முதல்வர் பழனிசாமியை, காலையில் தமிழக விவசாயிகள் சந்தித்துப் பேசினார். விவசாயக் கடன் தள்ளுபடி, பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை அப்போது அவர்கள் தமிழக முதல்வரிடம் அளித்தனர்.

முதல்வர் பழனிசாமி, இன்று தனது பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவராகப் பதவியேற்கும் வெங்கைய நாயுடு ஆகியோரை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருக்கிறார். விவசாயிகள் பிரச்னை குறித்துப் பேசுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close