Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் 800 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்!

சென்னை கொத்தவால்சாவடியில், 800 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. கொத்தவால்சாவடியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, மினி வேன் ஒன்றில் 50 மூட்டைகள் முழுக்க போதைப் பொருள்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய். இது தொடர்பாக, தனியார் கிடங்கு உரிமையாளர் சரவணனை கொத்தவால்சாவடி போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

drug trafficking
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close