Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர் விடுமுறை..! பணம் இல்லாமல் வெறிச்சோடியது ஏ.டி.எம் மையங்கள்!

வங்கிகளுக்கு நான்கு நாள் தொடர் விடுமுறை என்பதால் ஏ.டி.எம். மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏ.டி.எம்.

வங்கிகளுக்கு வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது விடுமுறை தினமாகும். அந்த வகையில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. அடுத்த இருதினங்களான திங்கட்கிழமையில் கிருஷ்ண ஜெயந்தியும், செவ்வாய் கிழமையில் சுதந்திர தினமும் தொடர்ந்து வருகிறது. இதனால் சனிக்கிழமை தொடங்கி செவ்வாய் கிழமை வரை வங்கிகளுக்கு நான்கு நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் வேலை நடைபெறாது.

இந்த நேரத்தில் பணம் கணக்கில் இருந்தும் அவசரத்துக்கு எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவசரத் தேவை கருதி தேவையான அளவு பணம் இருப்பில் வைத்துக்கொள்வது அவசியம். தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து பலர் தங்களது சொந்த ஊருக்கும், வெளியூருக்கும் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பெரும்பாலானோர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஏ.டி.எம் மையங்களில் பணம் அதிக அளவில் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close