Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலவச வேட்டி, சேலை டெண்டர் ரத்து! உயர் நீதிமன்றம் அதிரடி

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்ட ஒப்பந்தத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 


ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில், மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இந்த முறை இதற்காக விடுத்த டெண்டர் முறையாக  விடவில்லை என்ற புகார் எழுந்தது. வெங்கட்ராம் நூற்பாலை தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இலவச வேட்டி, சேலை திட்ட ஒப்பந்தத்தில் விதிகளைப் பின்பற்றவில்லை என்று நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக அரசு புதிய ஒப்பந்தம் கோரலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார். பிற மாநில நிறுவனங்களை ஒப்பந்தத்தில் பங்கேற்க அரசு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று வெங்கட்ராம் நூற்பாலை புகார் தெரிவித்திருந்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close