Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மில்லியன் ஃபாலோயர்களைத் தாண்டிய ராய் லட்சுமி ட்விட்டர் பக்கம்!

ராய் லட்சுமி

30 வயதைக் கடந்திருக்கும் சார்மிங் நடிகை  ராய் லட்சுமி  தன் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வரும் அதே நேரம், தமிழில் லாரன்ஸ் படத்தில் அவ்வப்போது வந்து தலைகாட்டி வருகிறார். கூடவே, ஒரு பாடலுக்கு ஆடினால் ஒரு படத்தில் நடிப்பதற்கான சம்பாத்தியத்தைப் பெற முடியும் என்கிற டெக்னிக்கையும் ஃபாலோ செய்து வருகிறார். 


மேலும், 'எனக்குக் கல்யாணத்தில் சுத்தமாக விருப்பமில்லை' எனவும் இந்த பார்பி டால் சொல்லியிருக்கிறது. அதேநேரம், தன்னை எப்போதும் ட்விட்டரில் பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். ஃபேஷன் ஷோ, ஷூட்டிங் என செல்லுமிடங்களில் செல்ஃபி எடுத்து பதிவிடுவதில் தவறியதே இல்லை. அடிக்கடி ஜிஃப் பைலில் வாழ்த்து மற்றும் நன்றிகளைச் சொல்லிவரும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார் ராய் லட்சுமி . 

ராய் லட்சுமி


தற்போது, அவர் செம்ம குஷியில் இருக்கக் காரணம். ட்விட்டர் ஃபேன் ஃபாலோயர்ஸ்தான். ஒரு மில்லியனை கடந்திருக்கும் ஃபாலோயர்ஸ்க்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார் ராய் லட்சுமி . 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close