Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவமனையில் ஜெயலலிதா - அன்று தந்தை ராஜீவ்... இன்று மகன் ராகுல் ! (வீடியோ)

26 ஆண்டுகளுக்கு முன் தந்தைக்கு வழங்கப்பட்ட அனுமதி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, மகனுக்குக் கிடைக்கவில்லை. யார் அந்த தந்தை, யார் மகன் என்று கேட்கிறீர்களா? 

1990-ம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னணி என்ன தெரியுமா?

அவரோடு மருத்துவமனையில் ஒரே அறையில் சிகிச்சைபெற்ற அந்த நபர் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா?

இப்போது முதல்வர் அப்போலோவில் இருக்கிறார். கட்சியையும், ஆட்சியையும் யார் நிர்வாகிக்கிறார்கள், யார் முதல்வர்கூடவே இருந்து கவனித்துக்கொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், 1990-ம் ஆண்டு அவர் மருத்துவமனையில் இருந்தபோது கட்சியைப்பார்த்துக் கொண்டது யார் தெரியுமா?


இதற்கான விடைகளைத் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்..............

 

 

 

 

ஜெயலலிதா குறித்த தொடரை படிக்க இங்கே க்ளிக் செய்க...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ