Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சி.எஸ்.கே ரிட்டர்ன்ஸுக்கு விசில் போடலாமா?! இங்கே பதிவு செய்யுங்கள்! #VikatanSurvey

நாங்க வந்துட்டோம்னு சொல்லு... திரும்பி வந்துட்டோம்னு சொல்லு - இது சென்னை சூப்பர் கிங்ஸ் வெறியர்களின் சமீப கால பேஸ்புக்  ஸ்டேட்டஸ். NO CSK NO IPL என கொஞ்ச காலமாக ஹாஷ்டாக் போட்டு டிரெண்ட்டாக்கி கொண்டிருந்தவர்கள் இப்போது #CSKRETURNS  தட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கிரிக்கெட்டோ, சினிமாவோ, அரசியலோ   சீனில் இல்லாமல் இடைவெளி விட்டு மீண்டும் வெற்றிகரமாக  கம்பேக் கொடுத்தவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். சிஎஸ்கே இதில் எப்படி  கம்பேக் தரப்போகிறது? சிஎஸ்கேவை உண்மையாகவே ரசிகர்கள் வரவேற்கிறார்களா என தெரிந்துகொள்வதற்காகவே இந்த ஒரு நிமிட சர்வே. 

சிஎஸ்கே வெறியர்களும் சரி, ரசிகர்களும் சரி இந்த சர்வேயை பூர்த்தி செய்வதோடு நிறுத்தி விடாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். ஏனெனில்  இரண்டு நாட்கள் வரை தான் நீங்கள் இந்த சர்வேயில் கலந்துகொள்ள முடியும். 

மொபைலில் சர்வேயில் பங்குபெற விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும். 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close