Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’டீக்கடை’ காந்த கண்ணழகனுக்கு இப்போது டபுள் ஜாக்பாட்

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய பாகிஸ்தான் ’டீக்கடை’ காந்த கண்ணழகனுக்கு மாடலிங் வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

ஒரு சில நாட்கள் முன்பு இன்டெர்னட் சென்சேஷனாக இருந்தவர் ’அர்ஷத் கான்’. பாகிஸ்தான் இட்வார் பஜாரில் டீக்கடையில் வேலை செய்யும் 18 வயது இளைஞர். புகைப்பட கலைஞர் ஒருவர் இவரின் புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்ய, இவரின் தோற்றம் இவரை ஒரே நாளில் பிரபலமாக்கிவிட்டது. இவரின் புகைப்படம் #chaiwala என்னும் ஹேஷ் டேக்கில் ட்ரென்ட் ஆனது.

சமீபத்தில் பாகிஸ்தான் டிவி சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஷத் கானுக்கு ஒப்பனை செய்து அழகுப் பார்த்துள்ளனர் தொகுப்பாளர்கள். 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close