Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 நிமிடத்தில் 122 செல்ஃபிக்கள்... சாதனை படைத்த அமெரிக்க பாடகர் (வீடியோ)

அமெரிக்காவின் பாடலாசிரியரும் பாடகருமான டோன்னி வால் பெர்க் புதிய சாதனையை படைத்துள்ளார். மெக்ஸிக்கோவில் தனது ரசிகர்களுடன் மூன்று நிமிடத்தில் 122 செல்ஃபிக்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு மூன்று நிமிடத்தில் 118 செல்ஃபிக்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ