Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்டர்நெட் பயன்பாட்டில் முதல்முறையாக டெஸ்க்டாப்பை முந்திய மொபைல்கள்

உலகில் முதல்முறையாக மொபைல் இன்டர்நெட் பயன்பாடுகள், டெஸ்க்டாப் இன்டர்நெட்  பயன்பாட்டை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை டெஸ்க்டாப்பில் தான் இன்டர்நெட்  பயன்பாடுகள் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஸ்டார் கவுன்ட்டர் என்ற இணைய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.  இதில் உலகிலேயே முதல்முறையாக அக்டோபர் மாதத்தில் மொபைல் இன்டர்நெட்களின் பயன்பாடு டெஸ்க்டாப் இன்டர்நெட்  பயன்பாட்டை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 51.3 சதவீதம் பேர் மொபைல் மூலமாகவும், 48.7 சதவீதம் பேர் டெஸ்க்டாப் மூலமாவும் இன்டர்நெட்  பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close