Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லவ் ப்ரப்போஸ் செய்வோர் கவனத்துக்கு

பொதுவாக காதலிக்கும் பெண்ணிடம் தனது காதலை வித்தியாசமான முறையில் சொல்ல வேண்டும் என நினைப்பது இயல்பு. ஆனால்,  இந்த வீடியோவில் வருபவர் ரொம்பவே வித்தியாசமாக தனது காதலை, தன் பெண் தோழியிடம் வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பில்லி கொல்லெட் என்பவர் உயிரியல் பூங்காவில் ஒரு 15 அடி நீளமுள்ள பெரிய முதலையை நீரில் இருந்து, தரைக்கு அழைத்து வந்து அதன் பிறகு, தன் பெண் தோழியிடம் ப்ரப்போஸ் செய்துள்ளார். 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ