Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனுஷ்கா சர்மாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய கோலி

 

இந்தியாவின் ஹாட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த விராட் கோலி அனுஷ்கா சர்மா அண்மைக் காலமாக சிங்கிளாகவே வலம் வந்து கொண்டிருந்தனர். இதனால் இவர்களுக்கிடையே ப்ரேக்கப் ஆகிவிட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில் விராட்டும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்துள்ளனர். விராட் கோலியின் 28-வது பிறந்தநாளை நேற்று இருவரும் ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக கோலி ராஜ்கோட் சென்றுள்ளார். இதையடுத்து அவரது பிறந்தநாளுக்காக அனுஷ்காவும் ராஜ்கோட் சென்று கேக் வெட்டி தடபுடலாக கொண்டாடியுள்ளனர். இந்த படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ