Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இணையும் 'தெறி' கூட்டணி

0

விஜய்-அட்லி கூட்டணியில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தது தெறி படம். இதைத்தொடர்ந்து விஜய்யின் 61-வது படத்தில் இந்த காம்போ மீண்டும் இணைய உள்ளதாக  தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இயக்குநர் அட்லி இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் விஜய்யின் 61-வது படத்தை உறுதி செய்துள்ள அவர், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ