Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டூப்ளஸ்ஸி சர்ச்சையில் அடுத்து கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் தென்ஆப்ரிக்காவின் டூப்ளஸ்ஸி பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து அவருக்கு ஐ.சி.சி அபராதம் விதித்தது. இதன் பரபரப்புகள் அடங்குவதற்குள் இதே பாணி சர்ச்சையில் இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி சிக்கியுள்ளார்.  இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கோலி பந்தை சேதப்படுத்துவாகக் கூறி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் கோலிக்கும் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close