Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.பி.சியின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலில் சன்னிலியோன்!

பிபிசி 2016-ம் ஆண்டு உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்  கனடாவைச் சேர்ந்தவரும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனும் ஒருவர். மேலும், இந்தியாவில் இருந்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த கவுரி சிந்தராக்கர் என்ற பொறியாளர், சென்னையைச் சேர்ந்த மல்லிகா ஶ்ரீனிவாசன் என்ற தொழிலதிபர், மும்பையைச் சேர்ந்த நேகா சிங் என்ற எழுத்தாளர், பெங்களூருவைச்  சேர்ந்த சாலுமரடா திம்மக்கா என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகியோரும் பி.பி.சி. பட்டியலில் உள்ளனர். குறிப்பாக இதில் சாலுமரடாவுக்கு 105 வயது ஆகிறது. இவர் 80 வருடங்களில் 8,000 மரங்களை நட்டுள்ளார். மேலும் பிபிசியின் பட்டியலில் சாலுமரடாதான் அதிக வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ