Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கம்-3 படத்தின் Wi-Fi பாடல் டீசர்!

ஹரி-சூர்யா காம்போவில் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் தயாராகி வருகிறது சிங்கம்-3 படம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள, இதன் பாடல்கள் 27-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.  இதன் டீசர், மற்றும் 'ஓ சோனே சோனே' பாடல் டீசர் ஏற்கெனவே வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது Wi-Fi வார்த்தையை மையப்படுத்தி உருவாகியுள்ள பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. சூர்யா-ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் இந்த பாடல் வெளிநாட்டில் படமாக்கப்பட்டதாம்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close