Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனி ஒருவன் தெலுங்கு ரீ-மேக் துருவா ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு மெகா ஹிட் அடித்த படம் தனி ஒருவன். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தில் ராம்சரண் தேஜா நடிக்கிறார். அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் அவரே நடிக்கிறார். துருவா படத்துக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதிதான் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இதன் டீசர் வெளியாகி அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அதன் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். 

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close