Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கம்-3 'முதல்முறையாக' பாடல் டீசர்!

சிங்கம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள், வருகின்ற 27-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே இதன் 'ஓ சோனே சோனே' பாடல், Wi-Fi பாடல் உள்பட மூன்று டீசர்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது 'முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்' என்ற பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. இது மெலடி பாடல். இந்த பாடலில் சூர்யா-அனுஷ்கா நடித்துள்ளனர். 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close