Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2.0-ல் சிரஞ்சீவி,மகேஷ் பாபு?

ரஜினி-சங்கர்-அக்‌ஷய் குமார் கூட்டணியில் உருவாகி வரும் படம் 2.0.  இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அல்லது மகேஷ் பாபு ஆகிய இருவரில் ஒருவர் 2.0 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, இருவரிடமும் பேசப்பட்டுள்ளதாம். ஆனால், அவர்கள் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை எனக்கூறப்படுகிறது. தெலுங்கு ரசிகர்களை கவர்வதற்காக இந்த முடிவு என கூறுகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close