Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசுக் கல்லூரியில் விற்பனைக்கு வந்த ஜியோ

 

ஜியோ ட்ரண்ட் இன்னும் செம வைரலில்தான் உள்ளது. குறிப்பாக நாடு முழுவதும், பணம் தட்டுப்பாடு  இருந்தாலும் ஜியோ சிம்மின் விற்பனை மட்டும் சக்கை போடு, போட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் மத்தியில் ஜியோ சிம் விற்பனை நடந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு 2 நாட்களாக அங்கு ஜியோ சிம் விற்பனை அமோகமாக போய் கொண்டிருக்கிறது.  அரசு கல்லூரி வளாகத்திலேயே என்ட்ரி கொடுத்துவிட்டது ஜியோ.

-சஃபியுல்லா (மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ