Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராய்ப்பூர் கோயிலில் ஸ்வைப் மிஷின்!

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தையடுத்து, ரொக்க பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மின்னணு பரிமாற்றத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக வங்கிகளில் பணம் எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய கட்டுப்பாடு உள்ளதால், ஸ்வைப் மிஷின் பயன்படுத்தும் கலாசாரம் ஆங்காங்கே எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பஞ்சரி கோயிலில் ஸ்வைப் மிஷினை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, அந்த கோயிலின் உண்டியல் அருகே இந்த ஸ்வைப் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close