Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500 ரூபாயில் ஐ.ஏ.எஸ். காதல் ஜோடிக்கு திருமணம்

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தையடுத்து திருமணத்துக்கு உரிய ஆவணங்கள் கொடுத்து, வங்கியில் ரூ.2.5 லட்சம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குஜராத்தில் ரூ.500 செலவில் திருமணம் நடந்தது. தற்போது இதே பாணியில்,  மத்தியப்பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் காதல் ஜோடிக்கு 500 ரூபாயில் திருமணம் நடந்துள்ளது. ஆஷிஷ் வஷிஷ்டா, சலோனி சிட்னா ஆகிய இருவரும் 2013-ம் ஆண்டு ஐ.ஏ.ஸ் தேர்வை எழுதியுள்ளனர். இதையடுத்து பயிற்சியின்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் திருமணம் பிந்த் மாவட்ட கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அந்த 500 ரூபாயும் திருமணத்துக்காக பதிவு செய்யப்பட்ட கட்டணம் தான் என்கின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close